பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காரம்   பெயர்ச்சொல்

பொருள் : மொறுமொறுப்பான மற்றும் காரமான ருசிக்காக சாப்பிடப்படும் கசாலு, கோல்கப்பா தயிர் முதலிய ஒரு உணவு பொருள்

எடுத்துக்காட்டு : சியாம் காரமாக சாப்பிட விரும்புகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह चटपटी चीज जो प्रायः चरपरे और तीखे स्वाद के लिए ही चाटी या खाई जाती है, जैसे–कचालू, गोलगप्पा, दही बड़ा आदि।

श्याम चाट खाना पसंद करता है।
चटका, चाट

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

பொருள் : காரமாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : காரம் இருப்பதின் காரணமாக இந்த பொறியலை சாப்பிட முடியவில்லை

ஒத்த சொற்கள் : உரப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तीखा होने की अवस्था या भाव।

तीखेपन के कारण मैं यह सब्जी खा नहीं पा रहा हूँ।
तिक्तता, तिखाई, तिताई, तीखापन, तीतापन

परपराने की अवस्था या भाव।

जीभ की परपराहट दूर करने के लिए श्यामा चीनी खा रही है।
परपराहट

A hot spiciness.

hotness, pepperiness

பொருள் : காரமாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : நாக்கினுடைய காரத்தை போக்குவதற்காக சியாமா சர்க்கரை சாப்பிட்டாள்

பொருள் : ஒரு வகை மொறுமொறுப்பானது

எடுத்துக்காட்டு : அம்மா சாப்பிடுவதற்காக காரம் மற்றும் இனிப்பு கொடுத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का मुरमुरा।

माँ ने खाने के लिए फरुही और बतासे दिए।
फरवी, फरुई, फरुही

Puffy rice kernels.

puffed rice