பொருள் : வெயிலில் காயவைக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
இங்கே காய்ந்த மீன்கள், காய்கறிகள் முதலியவைக்கூட கிடைக்கின்றன
ஒத்த சொற்கள் : உலரவைக்கப்பட்ட, உலர்ந்த, காயவைக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஈரமில்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
அவை எல்லாம் உலந்த திரட்சைகளாக இருக்கின்றன
ஒத்த சொற்கள் : உலர்ந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெயிலில் காயவைக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
இது வெயிலில் காய்ந்த குல்கந்து ஆகும்
ஒத்த சொற்கள் : உலரவைக்கப்பட்ட, உலர்த்திய, காயவைக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெப்பத்தால் ஈரத் தன்மை இல்லாமல் ஆதல்.
எடுத்துக்காட்டு :
காய்ந்த மரம் புயலில் விழுந்து விட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :