பொருள் : துரியோதனன் பாண்டவர்களை எரிப்பதற்காக உருவாக்கிய அரக்கிலான ஒரு வீடு
எடுத்துக்காட்டு :
பாண்டவர்கள் எரிய இருந்த அரக்கு வீட்டிலிருந்து சரியான ஆலோசனையால் பாதுகாப்பாக சென்றனர்
ஒத்த சொற்கள் : அரக்குவீடு, சம்பாடவீடு, சேந்துபந்தம்வீடு, தமரவீடு, தோளிவீடு, மதியங்குவீடு, யாவம்வீடு, வேத்திரக்கீயம்வீடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :