பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காணமுடியாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காணமுடியாத   பெயரடை

பொருள் : காண அல்லது சோதிக்க முடியாத

எடுத்துக்காட்டு : முதன்முதலில் கண்காணிப்பாளர் காணமுடியாத விசயத்தை சோதனை செய்தார்

ஒத்த சொற்கள் : பார்க்கமுடியாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो देखा या जाँचा न गया हो।

सर्वप्रथम अवलोकक ने अनवलोकित वस्तुओं का अवलोकन किया।
अदृष्ट, अनदेखा, अनवलोकित, अपेख, अवीक्षित, नज़रअंदाज़ किया

பொருள் : பார்க்கும் தகுதியில்லாத

எடுத்துக்காட்டு : தற்பொழுது சில சினிமா தியேட்டர்களில் காணமுடியாத படங்களை காட்டப்படுகிறது

ஒத்த சொற்கள் : காண இயலாத, பார்க்க முடியாத, பார்க்கயியலாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो देखने योग्य न हो।

आज कल कुछ सिनमाघरों में अदर्शनीय फिल्मों का प्रदर्शन किया जाता है।
अदर्शनीय