பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காட்டுமல்லிகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காட்டுமல்லிகை   பெயர்ச்சொல்

பொருள் : ஐந்திலிருந்து பதினைந்து அடி வரை நீளம் இருக்கும் மற்றும் இதனுடைய வேரிலிருந்து கற்பூரம் கிடைக்கும் மேலும் சந்தனத்தின் நறுமணம் வரும் ஒரு நீண்டகால மருந்துக் கொடி

எடுத்துக்காட்டு : காட்டுமல்லிகை தரையில் பரவுகிறது அல்லது அருகிலுள்ள ஏதாவது ஒரு மரத்தின் மேல் ஒட்டிக் கொண்டு அதன் மீது ஏறுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बहुवर्षीय औषधीय लता जो पाँच से पंद्रह फुट लंबी होती है और जिसकी जड़ से कपूर मिले हुए चंदन-सी गंध आती है।

अनंतमूल जमीन पर फैलता है या निकटवर्ती किसी पेड़ से लिपटकर उस पर चढ़ता है।
अधोमुखी, अनंतमूल, अनंता, अनन्तमूल, अनन्ता, उत्तमा, कपूरी, गोपवल्ली, जंगली चमेली, दुद्धी, दूधी, शिवा, सारिवा