பொருள் : கவலையில்லாமல் இருத்தல்
எடுத்துக்காட்டு :
அவன் கவலையின்றி தன் அறையில் தூங்கிக்கொண்டிருந்தான்.
ஒத்த சொற்கள் : கவலையின்றி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
निश्चिंत होकर या निश्चिंतता के साथ।
वह बेखटके अपने कमरे में सोया हुआ था।In an unconcerned manner.
War was breaking out in Europe, but she unconcernedly planned for a holiday.