பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவனமின்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவனமின்மை   பெயர்ச்சொல்

பொருள் : கவனமில்லாமை கவனமில்லாமல் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : கவனமின்மையால் பாடத்தை படித்தும் அவனுக்கு எதுவும் புரியவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ध्यान का अभाव या ध्यान न होने की अवस्था।

अभावना पाठ पढ़ने से कुछ समझ में नहीं आने वाला है।
अभावना

பொருள் : அக்கறையின்மை அல்லது பொருட்படுத்தாத போக்கு

எடுத்துக்காட்டு : பெரியவர்கள் பேச்சை அலட்சியம் செய்யக்கூடாது

ஒத்த சொற்கள் : அஜாக்கிரதை, அலட்சியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की आज्ञा या बात न मानने की क्रिया या भाव।

बड़ों के आदेश की अवहेलना अनुचित मानी जाती है।
अनसुन करना, अनसुना करना, अपालन, अवगणन, अवज्ञा, अवहेल, अवहेलन, अवहेलना, अवहेला, हुक्म उदूली

The failure to obey.

disobedience, noncompliance

பொருள் : அக்கறையின்மை

எடுத்துக்காட்டு : கவனமின்மையின் காரணமாக மோகன் ஒரு வண்டியில் மோதினான்

ஒத்த சொற்கள் : அக்கறையின்மை, அலட்சியம், உதாசீனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

असावधान रहने की अवस्था या भाव।

असावधानी से सड़क पार करते समय मोहन को एक गाड़ी से ठोकर लग गई।
अचेतपना, अनवधान, अनवधानता, अनाचिती, अमनोनिवेश, अमनोयोग, अलगरजी, अवहेलन, अवहेलना, अवहेला, असावधानता, असावधानी, गफलत, ग़फ़लत, चित्तविक्षेप, बेपरवाही, लापरवाही, सावधानीहीनता

The quality of not being careful or taking pains.

carelessness, sloppiness

பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.

எடுத்துக்காட்டு : யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது

ஒத்த சொற்கள் : அசட்டை, அஜாக்கிரத்தை, அலட்சியம், உன்னிப்பின்மை, கண்மூடித்தனம், கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।

योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।
ध्यानहीनता

Lack of attention.

inattention