பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து களைப்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

களைப்பான   பெயரடை

பொருள் : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.

எடுத்துக்காட்டு : அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்

ஒத்த சொற்கள் : அலுப்பான, அலுப்புள்ள, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Depleted of strength or energy.

Tired mothers with crying babies.
Too tired to eat.
tired

பொருள் : ஒருவருக்கு களைப்பு இருப்பது

எடுத்துக்காட்டு : களைப்பான உடலின் காரணமாக அவன் மிகவும் சோம்பலாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : களைத்துப்போன, சோர்ந்துபோன, சோர்வான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो शिथिल हो गया हो।

शिथिलित शरीर के कारण वह बहुत सुस्त रहता है।
शिथिलित

பொருள் : ஒன்றினால் மனம் சலிப்படைவது

எடுத்துக்காட்டு : அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்

ஒத்த சொற்கள் : சலிப்பான, சோர்வான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिससे मन ऊब जाए या उबाने वाला।

उसका भाषण मेरे लिए उबाऊ था।
उकताऊ, उचाटू, उबाऊ, ऊबाऊ, पकाऊ

So lacking in interest as to cause mental weariness.

A boring evening with uninteresting people.
The deadening effect of some routine tasks.
A dull play.
His competent but dull performance.
A ho-hum speaker who couldn't capture their attention.
What an irksome task the writing of long letters is.
Tedious days on the train.
The tiresome chirping of a cricket.
Other people's dreams are dreadfully wearisome.
boring, deadening, dull, ho-hum, irksome, slow, tedious, tiresome, wearisome

பொருள் : களைப்படையக்கூடிய

எடுத்துக்காட்டு : மருந்து சாப்பிட்ட பின்பு நோயாளிக்கு களைப்பான அறிகுறி காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : அசதியான, அயர்ச்சியான, சோர்வான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थकाने या सुस्ती लाने वाला।

दवाई खाने के बाद रोगी में अवसादक लक्षण दिखाई दिए।
अवसादक, थकाने वाला