உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : திருடுவதில் ஈடுபடுவது
எடுத்துக்காட்டு : வழிக்காவலன் தொழிற்சாலை சாமான்களை திருடுகிறான்
ஒத்த சொற்கள் : திருடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
चोरी करने में प्रवृत्त करना।
பொருள் : மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது
எடுத்துக்காட்டு : எங்கள் நகரில் ஒரு சேட்டுவின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : அபகரி, கொள்ளையடி, திருடு
दूसरे के द्वारा लूटा जाना।
பொருள் : ஒன்றை உரியவரின் அனுமதி இல்லாமல் அல்லது யாருக்கும் தெரியாமல் எடுத்தல்.
எடுத்துக்காட்டு : பேருந்து நிலையத்தில் என்னுடைய பணம் திருட்டுப்போய் விட்டது
ஒத்த சொற்கள் : களவுசெய், திருடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
दूसरे की चीज़ छिपकर लेना।
Take by theft.
நிறுவு