பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலந்தாய்வு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலந்தாய்வு   பெயர்ச்சொல்

பொருள் : உயர் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கு அல்லது அரசு துறையில் இடமாற்றம் பெறுவதற்கு ஒற்றைச் சாளர முறையில் ஒதுக்கீடு செய்ய நடத்தப்படும் கூட்டம்

எடுத்துக்காட்டு : பள்ளியில் கலந்தாய்வின் சமயம் அனைத்து புதிய மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परामर्श देने की क्रिया।

विद्यालय में काउन्सलिंग के समय सभी नये विद्यार्थी उपस्थित थे।
उपबोधन, काउन्सलिंग

Something that provides direction or advice as to a decision or course of action.

counsel, counseling, counselling, direction, guidance