பொருள் : உடற்பயிற்சிக்குப் பயன்படும் தடித்த கீழ் புறத்தை உடைய கனமான நீள் உருண்டை வடிவ கட்டை.
எடுத்துக்காட்டு :
இராமன் தினந்தோறும் கர்லாக்கட்டை சுற்றினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A bottle-shaped club used in exercises.
indian club