பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கர்ஜி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கர்ஜி   வினைச்சொல்

பொருள் : உரத்த குரலில் பேசுதல்.

எடுத்துக்காட்டு : முதலாளி வேலைக்காரனின் பேச்சைக் கேட்டு கர்ஜித்தார்

ஒத்த சொற்கள் : பலமாகசத்தமிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रोध या अभिमान के कारण भारी तथा कर्कश आवाज़ में बोलना।

मालिक नौकर की बात सुनकर गुर्राया।
गुर्राना

Utter in an angry, sharp, or abrupt tone.

The sales clerk snapped a reply at the angry customer.
The guard snarled at us.
snap, snarl

பொருள் : பயங்கர சத்தமிடுவது

எடுத்துக்காட்டு : மேகம் கர்ஜித்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : முழங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोर शब्द करना।

बादल गरज रहे हैं।
गरजना, गरराना

To make or produce a loud noise.

The river thundered below.
The engine roared as the driver pushed the car to full throttle.
thunder

பொருள் : சிங்கம் எழுப்பும் பெரும் குரல்

எடுத்துக்காட்டு : சிறிது நேரத்திற்கு முன் இங்கே சிங்கம் கர்ஜனை செய்து கொண்டிருந்தது.

ஒத்த சொற்கள் : கர்ஜனைசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिंह, बाघ आदि जंतुओं का घोर शब्द करना।

कुछ देर पहले यहाँ सिंह गरज रहा था।
गरजना, गर्जना करना, दहाड़ना

Make a loud noise, as of animal.

The bull bellowed.
bellow, roar