பொருள் : உலக தடையை விலக்குவது
எடுத்துக்காட்டு :
இறைவனே நம் அனைவரையும் கரைசேர்க்கிறார்
ஒத்த சொற்கள் : கரையேற்று, நற்கதிஅடையச்செய், நற்கதிசேர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भव बाधा दूर करना या भव बंधन से मुक्त रखना।
भगवान ही हम सबको तारेंगे।