பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கருணையுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கருணையுள்ள   பெயரடை

பொருள் : ஒன்றைப் பார்த்து கருணை உருவானது

எடுத்துக்காட்டு : கருணையுள்ள காட்சியைப் பார்த்து மகேஷ் அழ ஆரம்பித்தான்

ஒத்த சொற்கள் : கருணையான, காருண்யமான, காருண்யமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे देखकर मन में करुणा उत्पन्न हो।

कारुणिक दृश्य देखकर महेश रोने लगा।
कारुणिक

Deserving or inciting pity.

A hapless victim.
Miserable victims of war.
The shabby room struck her as extraordinarily pathetic.
Piteous appeals for help.
Pitiable homeless children.
A pitiful fate.
Oh, you poor thing.
His poor distorted limbs.
A wretched life.
hapless, miserable, misfortunate, pathetic, piteous, pitiable, pitiful, poor, wretched

பொருள் : இரக்கத்தன்மையுடைய தலைவர்

எடுத்துக்காட்டு : அவர் ஒரு இரக்கமுள்ள தலைவர் ஆவார்

ஒத்த சொற்கள் : அருளிருக்கும், அருளுள்ள, இரக்கமிருக்கும், இரக்கமுள்ள, கருணையிருக்கும், காருண்யமிருக்கும், காருண்யமுள்ள, தயையிருக்கும், தயையுள்ள, தாட்சணியமிருக்கும், தாட்சணியமுள்ள

பொருள் : இரக்கமுள்ள,கருணையுள்ள,கொடையாளியான,பரந்த மனமுள்ள

எடுத்துக்காட்டு : சமுதாயத்திற்கு இரக்கமுள்ள மனிதர்கள் தேவை.

ஒத்த சொற்கள் : இரக்கமுள்ள, கொடையாளியான, பரந்த மனமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रूढ़ियों में सुधार चाहनेवाला तथा प्रगतिशील विचारों का समर्थक।

समाज को उदारवादी व्यक्तियों की जरुरत है।
उदार, उदारतावादी, उदारमनस्क, उदारवादी, औदार्यवादी, पुरोगामी, प्रवण

Tolerant of change. Not bound by authoritarianism, orthodoxy, or tradition.

liberal