பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கதையாசிரியர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கதையாசிரியர்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதேனும் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை அல்லது கற்பனையான ஒன்றை மையமாக வைத்துச் சுவையுடன் எழுதுபவர் அல்லது சொல்பவர்.

எடுத்துக்காட்டு : முன்சி ப்ரேம்சந்தர் ஹிந்தியில் ஒரு புகழ்பெற்ற கதையாசிரியராக இருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो कहानियाँ लिखता हो।

मुंशी प्रेमचन्द हिन्दी जगत के एक प्रसिद्ध कहानीकार थे।
कथाकार, कहानीकार

Someone who tells a story.

narrator, storyteller, teller