பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கதாநாயகி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கதாநாயகி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு படத்தின் முக்கிய பெண் பாத்திரம் கொண்டவர்.

எடுத்துக்காட்டு : சிவாஜி படத்தின் கதாநாயகி ஸ்ரேயா மிக அழகாக நடித்தாள்

ஒத்த சொற்கள் : நாயகி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्य आदि में वह महिला जिसका चरित्र किसी काव्य, नाटक, आदि में मुख्य रूप से आया हो।

इस नाटक की कहानी नायिका के इर्द-गिर्द ही घूमती है।
नायिका, प्रधान पात्रा, हीरोइन

The main good female character in a work of fiction.

heroine