பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கண்மூடித்தனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கண்மூடித்தனம்   பெயர்ச்சொல்

பொருள் : யோசிக்காமல் செய்யும் அல்லது அறிந்துகொள்ளும் விசயம்

எடுத்துக்காட்டு : இன்றுள்ள இளைஞர்கள் மேற்கத்திய நாகரிகத்தின் பண்பாட்டில் கண்மூடித்தனமாக சென்றுக் கொண்டிருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना सोचे समझे किसी बात या व्यक्ति का किया जाने वाला अनुकरण।

आज की युवा पीढ़ी पाश्चात्य सभ्यता का अंधानुकरण कर रही है।
अंधानुकरण, भीड़ानुगमन

The act of imitating the behavior of some situation or some process by means of something suitably analogous (especially for the purpose of study or personnel training).

simulation

பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.

எடுத்துக்காட்டு : யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது

ஒத்த சொற்கள் : அசட்டை, அஜாக்கிரத்தை, அலட்சியம், உன்னிப்பின்மை, கவனமின்மை, கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।

योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।
ध्यानहीनता

Lack of attention.

inattention