பொருள் : ஒருவருடைய கண்ணில் குறைபாடு இருப்பது
எடுத்துக்காட்டு :
கண் குறையுள்ள நபர் எங்கே பார்க்கிறார் என அறிவது கடினமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : பார்வை குறைபாடுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(British informal) cross-eyed.
boss-eyed