பொருள் : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்
எடுத்துக்காட்டு :
சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்
ஒத்த சொற்கள் : அடக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது
எடுத்துக்காட்டு :
விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்
ஒத்த சொற்கள் : அடக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को मनमाने क्रिया-कलाप आदि करने से रोकना।
पशु-प्रशिक्षक पशुओं को नियंत्रित करता है।பொருள் : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது
எடுத்துக்காட்டு :
மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது
ஒத்த சொற்கள் : அடக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।
राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।பொருள் : கட்டுப்படுத்து
எடுத்துக்காட்டு :
நாம் நம் ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்