பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கட்சித்தலைவர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கட்சித்தலைவர்   பெயர்ச்சொல்

பொருள் : புதிய புதிய கட்சிகளை உருவாக்கி பயனடையும் ஒருவர்

எடுத்துக்காட்டு : எப்பொழுதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்பொழுதெல்லாம் கூட்டணிக்கட்சி உருவாகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो नई-नई पार्टियाँ बनाने में सिद्धहस्त हो।

आजकल के नेता पार्टीबाज़ हैं,जब जी में आता है नई पार्टी बना लेते हैं।
पार्टीबाज, पार्टीबाज़

பொருள் : பொருளாதார வளர்ச்சி, சமூகச்சீர்திருத்தம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டு அரசியலில் பங்குபெறுபவர்"

எடுத்துக்காட்டு : அடல்பிஹார் வாஜ்பாய் பி.ஜே.பி கட்சியின் கட்சிதலைவர் ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी दल या समुदाय का प्रधान या नायक हो।

अटल बिहारी वाजपेयी भाजपा के दल नायक हैं।
अधिनाथ, अधिनायक, ख़्वाजा, ख्वाजा, गण नायक, चक्रवर्ती, दल नायक, दलपति, मलिक, यूथप, यूथपति, रावल, सरगना, सरग़ना, सरदार

The leader of a group of people.

A captain of industry.
captain, chieftain