பொருள் : வேதம், கடவுள், பரலோகம் முதலியவற்றின்மேல் நம்பிக்கை வைத்தல்
எடுத்துக்காட்டு :
உண்மையான இந்துக்கள் கடவுளை நம்புகிறவர்களாக இருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : கடவுளை நம்புகிற, தெய்வத்தை நம்புகிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो वेद, ईश्वर और परलोक आदि पर विश्वास रखता हो।
सच्चे हिंदू आस्तिक होते हैं।Having or showing belief in and reverence for a deity.
A religious man.