பொருள் : சமுத்திரத்தின் உள்ளே எரிவதாக கருதப்படும் ஒரு நெருப்பு
எடுத்துக்காட்டு :
கடல் தீ மனித குதிரை தலையின் உருவத்தில் காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : கடற்தீ, கடலக்னி, கடல்எரிமலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह आग जो समुद्र के अंदर जलती हुई मानी जाती है।
बड़वानल का मानवीकरण घोड़ी के सिर के रूप में किया गया है।