பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடனைத்தீர்த்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடனைத்தீர்த்தல்   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியுடனோ வட்டி இல்லாமலோ திருப்பித் தரவேண்டிய பணத்தை கொடுத்து முடித்தல்.

எடுத்துக்காட்டு : கடனைத் தீர்த்து விட்டு அவன் பொறுப்பிலிருந்து விடுப்பட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऋण,कर्ज़ आदि चुकाने की क्रिया।

कर्ज का भुगतान करके वह अपनी जिम्मेदारी से मुक्त हो गया।
अदायगी, भुगतान

The act of paying money.

defrayal, defrayment, payment