பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடந்தகாலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடந்தகாலம்   பெயர்ச்சொல்

பொருள் : இலக்கணத்தில் கழிந்தகாலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

எடுத்துக்காட்டு : இறந்தகாலத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் கொடு

ஒத்த சொற்கள் : இறந்தகாலம், முடிந்தகாலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण में वह काल जो बीते समय की क्रियाओं या अवस्थाओं को बताता है।

भूत काल के कुछ उदाहरण दो।
भूत, भूत काल, भूतकाल

A verb tense that expresses actions or states in the past.

past, past tense

பொருள் : ஒரு செயல் நடந்து முடிந்த காலம்.

எடுத்துக்காட்டு : இறந்தகாலத்தில் நிகழ்ந்த விஷயங்களை நினைவுபடுத்தி துக்கப்படக் கூடாது

ஒத்த சொற்கள் : இறந்தகாலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बीता हुआ समय या काल।

यह उपन्यास अतीत की घटनाओं पर आधारित है।
कल की बातों को याद करके दुखी होना अच्छा नहीं।
अतीत, अतीत काल, अतीतकाल, कल, गत काल, पिछला ज़माना, पूर्वकाल, भूत काल, भूतकाल

கடந்தகாலம்   பெயரடை

பொருள் : இறந்தகாலம்.

எடுத்துக்காட்டு : கடந்த காலத்தின் சச்சரவுகளை மறந்து விட்டு நாம் நண்பர்களாக கை கொடுக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : இறந்தகாலம், முடிந்தகாலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बीते हुए समय से संबंधित हो।

भूत कालीन विवादों को भूलाकर हमें दोस्ती का हाथ बढ़ाना चाहिए।
अतीत कालीन, पूर्व कालीन, पूर्व-कालीन, पूर्वकालीन, भूत कालीन, भूतकालीन