பொருள் : திருடிய பொருட்களை திருட்டுத்தனமாக மறைத்து விற்கக் கூடியவர்
எடுத்துக்காட்டு :
வீரப்பன் ஒரு புகழ்பெற்ற சந்தன கடத்தல்காரன் ஆவான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone who imports or exports without paying duties.
contrabandist, moon curser, moon-curser, runner, smuggler