பொருள் : கடந்து போக முடியாத
எடுத்துக்காட்டு :
கடக்க முடியாத நபர் கரையில் நீந்திக்கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : கடக்கயியலாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றை கடக்க முடியாத அல்லது தாண்ட முடியாத
எடுத்துக்காட்டு :
தாண்ட முடியாத கடலை தாண்ட முயற்சி செய்வது முட்டாள்தனமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : தாண்ட முடியாத, தாவ முடியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :