பொருள் : போதைக்காக பெரும்பாலும் கஞ்சாவை குடிக்கும் ஒருவர்
எடுத்துக்காட்டு :
அவன் பக்கா கஞ்சா அடிப்பவனாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : கஞ்சா குடிப்பவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone who is physiologically dependent on a substance. Abrupt deprivation of the substance produces withdrawal symptoms.
addict