பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கஜம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கஜம்   பெயர்ச்சொல்

பொருள் : நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி

எடுத்துக்காட்டு : கடைக்காரர் கஜத்தினால் துணியை அளந்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : இருமுழம், கெசம், கெஜம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लम्बाई नापने के लिए गज के मानक रूप का लोहे या लकड़ी की छड़।

दुकानदार गज से कपड़ा माप रहा है।
गज

A ruler or tape that is three feet long.

yard measure, yardstick

பொருள் : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

எடுத்துக்காட்டு : சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்

ஒத்த சொற்கள் : ஆனை, உரலடி, கசம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, களபம், குஞ்சரம், குஞ்சி, கோடுமா, சிந்தூரம், புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शतरंज का एक मोहरा।

शतरंज में हाथी हमेशा सीधे चलता और सीधे मारता है।
कश्ती, किश्ती, पील, फ़ीला, फीला, रुख, हाथी

(chess) the piece that can move any number of unoccupied squares in a direction parallel to the sides of the chessboard.

castle, rook

பொருள் : துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு

எடுத்துக்காட்டு : இந்த துணி மூன்று கஜம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : இருமுழம், கெசம், கெஜம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लंबाई नापने की एक नाप जो कपड़ों के लिए सोलह गिरह या तीन फुट और लकड़ी के लिए दो फुट की होती है।

यह कपड़ा तीन गज है।
गज, गज़, यार्ड

பொருள் : தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை

எடுத்துக்காட்டு : யானைகள் கூட்டத்தில் மிகவும் பின்னே ஒரு ஆண்யானை மெல்ல நடந்து போய்க்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆண்யானை, களபம், களிறு, குஞ்சரம், வயமா, வராங்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना दाँत वाला छोटा नर हाथी।

हाथियों के झुंड में सबसे पीछे एक मकुना मंथर गति से जा रहा था।
मकुना

Five-toed pachyderm.

elephant