பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கசடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கசடு   பெயர்ச்சொல்

பொருள் : எண்ணெய் போன்றவற்றின் அடியில் கரிய நிறத்தில் படிந்திருப்பது.

எடுத்துக்காட்டு : அவன் எண்ணெயிலிருந்த கசடை சுத்தம் செய்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : மண்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तरल पदार्थ के तल पर बैठी हुई मैल।

वह तेल की तलछट को साफ कर रहा है।
अवसाद, काट, खूद, तलछट, तलोंछ, तलौछ