பொருள் : ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்
எடுத்துக்காட்டு :
ஹோமத்திற்காக ஹோமகுண்டத்திற்குள் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : அக்கினிகுண்டம், தடம், யாக குண்டம், வேள்விகுண்டம், ஹோம குண்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हवन करने के लिए बना हुआ गड्ढा।
हवन करने के लिए हवनकुंड में आग प्रज्ज्वलित की जा रही है।பொருள் : ஒன்றில் யாகம் வளர்ப்பதற்காக தோண்டிய பள்ளம் அல்லது மண் அல்லது உலோகத்திலான பாத்திரம்
எடுத்துக்காட்டு :
ராஜா துருபதனின் மகள் திரௌபதை அக்னிகுண்டத்திலிருந்து வந்தவளாவாள்
ஒத்த சொற்கள் : அக்னிகுண்டம், தீகுண்டம், யாககுண்டம், வேள்விகுண்டம், ஹோமகுண்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मिट्टी अथवा धातु का बना हुआ पात्र जिसमें हवन करते हैं।
हवनकुंड को अच्छी तरह से सजाया गया है।