பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஓடவிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஓடவிடு   வினைச்சொல்

பொருள் : ஓடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் மாணவர்களை மைதானத்தில் ஓடவிட்டார்

ஒத்த சொற்கள் : ஓடச்செய், ஓடவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दौड़ाने का काम दूसरे से करवाना।

शिक्षक ने छात्रों को मैदान में दौड़वाया।
दौड़वाना, भगवाना

பொருள் : ஒருவரை ஒரு வேலைக்காக எங்கும் வேகமாக அனுப்புவது

எடுத்துக்காட்டு : சித்தி ரோஷனை பொருட்கள் வாங்குவதற்காக பலமுறை கடைவீதிக்கு ஓடவிட்டாள்

ஒத்த சொற்கள் : ஓடச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को किसी काम के लिए कहीं जल्दी भेजना।

चाची ने रोहन को सामान लाने के लिए कई बार बाज़ार दौड़ाया।
दौड़ाना