பொருள் : உடலில் மெலிவு ஏற்படல்
எடுத்துக்காட்டு :
அவன் கொஞ்சம்கொஞ்சமாக மெலிந்துபோகிறான்
ஒத்த சொற்கள் : உயிரொடுங்கிபோ, சோர்ந்துபோ, தளர்ந்துபோ, நடங்கிபோ, பலமிழந்துபோ, மெலிந்துப்போ, வலுகுறைந்துபோ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शरीर का क्षीण होना।
वह धीरे-धीरे दुबला रहा है।