பொருள் : ஒரு பொருளின் தன்மை, குறையின் அனுபவத்தை உண்பதற்காக இருக்கும் ஒரு பயன்பாடு
எடுத்துக்காட்டு :
கயிறு இழுக்கும் போட்டியின் ஒத்திகை நடைபெறுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதேனும் நாடகம், ஓரங்கநாடகம்,நடனம் ஆகியவற்றில் நடிப்பதற்கு முன்னே செய்யப்படும் பயிற்சி
எடுத்துக்காட்டு :
ஒத்திகைக்குப் பின்னால் நடித்தல் மிகவும் எளிதானது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई नाटक,एकांकी,नृत्य आदि अभिनीत करने के पहले किया जानेवाला अभ्यास।
रिहर्सल के बाद अभिनय करना आसान होता है।