பொருள் : ஒருவருடைய உதவி மற்றவருக்கு தேவைப்படுவது
எடுத்துக்காட்டு :
உதவி வேண்டிய நபர்களுக்கு மற்றவர்கள் உதவிபுரிய வேண்டும்
ஒத்த சொற்கள் : உதவி வேண்டிய, உதவிதேவைப்படும், உபகாரம் தேவைப்படும், உபகாரம் வேண்டிய, ஒத்தாசைவேண்டிய, சகாயம் தேவைப்படும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உதவியோடு நடைபெறுகிற
எடுத்துக்காட்டு :
திருமணம் ஒரு உதவித்தேவைப்படும் நிகழ்வு ஆகும்
ஒத்த சொற்கள் : உதவிஅவசியப்படக்கூடிய, உதவிஅவசியப்படும், உதவிதேவைப்படக்கூடிய, உதவித்தேவைப்படும், சகாயம்தேவைப்படக்கூடிய, சகாயம்தேவைப்படும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :