பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஐயா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஐயா   பெயர்ச்சொல்

பொருள் : ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்

எடுத்துக்காட்டு : அறிமுகம் இல்லாத நபர் என்னிடம் கேட்டான், பெருந்தகையே நான் தங்களைப் பற்றி சிலவற்றைத் தெரிந்துக் கொள்ளலாமா ?

ஒத்த சொற்கள் : செம்மல், பீடுடையவள், பெருந்தகை, பெருமையுடையவன், பேரறிஞன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुरुषों के लिए एक आदरसूचक संबोधन।

अपरिचित व्यक्ति ने मुझसे पूछा - महाशय, क्या आपके बारे में मैं कुछ जान सकता हूँ?
जनाब, महानुभाव, महाशय, महोदय

Term of address for a man.

sir

பொருள் : பிராமணன், குரு போன்றவர்களை மரியாதை நிமித்தமாக அழைப்பது

எடுத்துக்காட்டு : இந்த ஐயா அவர்கள் தன்னுடைய உணவை தானே தயாரித்துக்கொள்கிறார்

ஒத்த சொற்கள் : அய்யா, பெருத்தகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ब्राह्मण, गुरु आदि के लिए आदरसूचक संबोधन।

ये महाराजजी अपना भोजन स्वयं बनाते हैं।
महराज, महाराज

பொருள் : ஆண்களில் வயதில் மூத்தவரையோ உயர்ந்த நிலையில் இருப்பவரையோ குறிக்கும் மரியாதைச் சொல்

எடுத்துக்காட்டு : ஐயாவின் சேர்க்கை மரியாதைக் கொடுக்கக்கூடியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महान या उच्च आशय और विचारों वाला व्यक्ति।

महाशयों की संगति लाभप्रद होती है।
महानुभाव, महाशय

A man of refinement.

gentleman