பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எளிமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எளிமை   பெயர்ச்சொல்

பொருள் : சிக்கல் அற்ற தன்மை அல்லது வீண் ஆடம்பரம் இல்லாத தன்மை

எடுத்துக்காட்டு : அவன் எப்பொழுது எளிமையை விரும்புவான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सहज होने की अवस्था या भाव।

मेरे लिए जो काम कठिन था उसे अरुणा ने बड़ी आसानी से कर दिया।
आर्जव, आसानी, ऋजुता, सरलता, सहजता, सुगमता

Freedom from difficulty or hardship or effort.

He rose through the ranks with apparent ease.
They put it into containers for ease of transportation.
The very easiness of the deed held her back.
ease, easiness, simpleness, simplicity

பொருள் : வீண் ஆடம்பரம் இல்லாதத் தன்மை

எடுத்துக்காட்டு : துறவிகள் எளிமையான வாழ்க்கையைக் கழிக்க விரும்பினர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तामझाम और दिखावा न करते हुए सरल होने की अवस्था या भाव।

संत लोग सादगी से जीवन बिताना पसंद करते हैं।
सादगी, सादापन

The appearance of being plain and unpretentious.

plainness