பொருள் : எத்தனை இருக்கின்றன என்று கணக்கிடுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் சபாவிற்கு வருகைதந்த அனைத்து மக்களையும் எண்ணினான்
ஒத்த சொற்கள் : கூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु आदि की गिनती करना।
उसने सभा में उपस्थित सभी लोगों को गिना।பொருள் : நம்பிக்கை அல்லது உறுதியான எண்ணம் கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
என்னுடைய முதல் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
*आशा या अपेक्षा करना।
मैं आशा करता हूँ कि मेरा पहला पत्र आपको मिल गया होगा।