உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒரு விஷயத்தை நினைவில் வைத்து தீவிர விசாரனை அல்லது கருதுவது
எடுத்துக்காட்டு : இந்த பிரச்சனை எங்களால் நேற்று எண்ணப்பட்ட ஒன்று ஆகும்.
ஒத்த சொற்கள் : சிந்தனை செய்யப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जिस पर विचार हुआ या किया गया हो।
பொருள் : ஒன்றினுடைய எண்ணிக்கை இருப்பது
எடுத்துக்காட்டு : எண்ணப்பட்ட பொருட்களைத் தனியாக வை
ஒத்த சொற்கள் : எண்ணிய
जिसका आकलन हुआ हो।
நிறுவு