பொருள் : எட்டுக்கோணங்களை உடைய அல்லது எட்டுப் பக்கங்களை உடைய ஏதாவது ஒரு பொருள் அல்லது வடிவம்
எடுத்துக்காட்டு :
இந்த எண்கோணத்தின் அனைத்து பக்கங்களின் நீளம் மற்றும் கோணங்களின் அளவை கூறு
ஒத்த சொற்கள் : எட்டுகோணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An eight-sided polygon.
octagon