பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எட்டு   வினைச்சொல்

பொருள் : ஒரு இடம் வரை பரவுதல்

எடுத்துக்காட்டு : வெள்ள நீர் கிராமத்தை எட்டியது.

ஒத்த சொற்கள் : நெருங்கு, பரவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान तक फैलना।

बाढ़ का पानी गाँव तक पहुँच गया है।
पहुँचना, पहुंचना, फैलना, विस्तृत होना

Reach a destination, either real or abstract.

We hit Detroit by noon.
The water reached the doorstep.
We barely made it to the finish line.
I have to hit the MAC machine before the weekend starts.
arrive at, attain, gain, hit, make, reach

எட்டு   பெயர்ச்சொல்

பொருள் : ஏழு என்ற எண்ணுக்கு அடுத்த எண்

எடுத்துக்காட்டு : நான்கும் நான் கும் சேர்ந்தது எட்டு ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सात और एक के योग से प्राप्त संख्या।

चार और चार आठ होता है।
8, VIII, अठ, अष्ट, आठ, इभ,

The cardinal number that is the sum of seven and one.

8, eight, eighter, eighter from decatur, octad, octet, octonary, ogdoad, viii

பொருள் : எட்டு என்ற அடையாளங்களை உடைய ஒரு சீட்டு

எடுத்துக்காட்டு : மோகன் நான்காவது சீட்டை எட்டாவது சீட்டினால் வெட்டினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आठ बूटियों वाला ताश का पत्ता।

मोहन ने चौके को अट्ठे से दबाया।
अट्ठा

எட்டு   பெயரடை

பொருள் : ஏழுடன் ஒன்று சேர்க்கும் போது வருவது.

எடுத்துக்காட்டு : இந்த புத்தகத்தின் எட்டு பக்கங்கல் உள்ளன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सात और एक।

इस किताब के आठ खंड हैं।
8, VIII, अष्ट, आठ,

Being one more than seven.

8, eight, viii