பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எடுத்துவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எடுத்துவை   வினைச்சொல்

பொருள் : விட்டு வை,எடுத்துவை

எடுத்துக்காட்டு : நான் உங்களுக்காக ஒரு துண்டு பழம் விட்டுவைத்திருக்கிறேன்.

ஒத்த சொற்கள் : விட்டு வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बचाकर रखना।

मैंने आपके लिए एक टुकड़ा केक छोड़ दिया है।
छोड़ना

பொருள் : வழக்கு, ஆய்வு, விமர்சனம் முதலியவற்றின் பரிசீலனைக்காக சமர்பிக்கப்படுவது

எடுத்துக்காட்டு : தான் களங்கமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக பல சாட்சியங்களை முன்வைத்தான்

ஒத்த சொற்கள் : முன்வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* प्रस्तुत करना विशेषकर अभियोग, समीक्षा, आलोचना आदि।

उसने अपनी बेगुनाही के लिए कई साक्ष्य प्रस्तुत किए।
पेश करना, प्रस्तुत करना

Present somebody with something, usually to accuse or criticize.

We confronted him with the evidence.
He was faced with all the evidence and could no longer deny his actions.
An enormous dilemma faces us.
confront, face, present