பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எடு   வினைச்சொல்

பொருள் : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்

ஒத்த சொற்கள் : பறி, பிடுங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई वस्तु किसी से ज़बरदस्ती लेना।

डकैतों ने यात्रियों के सारे सामान छीन लिए।
अपहरना, खसोटना, छीनना, झटकना

Obtain illegally or unscrupulously.

Grab power.
grab

பொருள் : நீக்கு, எடு

எடுத்துக்காட்டு : வாக்காளர் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கியிருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : நீக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु में पड़ी या गिरी हुई वस्तु बाहर करना या हटाना।

उसने दूध में पड़ी हुई मक्खी को निकाला।
निकालना, बाहर करना

பொருள் : ஏதேனும் ஒன்றை தூக்குதல்.

எடுத்துக்காட்டு : அந்த புத்தகத்தை எடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी से या कहीं से कोई वस्तु आदि अपने हाथ में लेना।

उसने अध्यक्ष के हाथों पुरस्कार लिया।
ग्रहण करना, धारण करना, पाना, प्राप्त करना, लेना, हासिल करना

Receive willingly something given or offered.

The only girl who would have him was the miller's daughter.
I won't have this dog in my house!.
Please accept my present.
accept, have, take

பொருள் : எடு

எடுத்துக்காட்டு : ராதா அண்டாவிலிருந்து சாதத்தை எடுத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अन्दर से कोई सामान आदि बाहर करना या लाना।

मनीष ने बटलोई से भात निकाला।
काढ़ना, निकालना

चुनकर लेना।

माँ की चार साड़ियों में से शीला ने एक ली।
लेना

Pick out, select, or choose from a number of alternatives.

Take any one of these cards.
Choose a good husband for your daughter.
She selected a pair of shoes from among the dozen the salesgirl had shown her.
choose, pick out, select, take

Bring, take, or pull out of a container or from under a cover.

Draw a weapon.
Pull out a gun.
The mugger pulled a knife on his victim.
draw, get out, pull, pull out, take out

பொருள் : எடு

எடுத்துக்காட்டு : அம்மாவின் நான்கு புடவைகளை மகள் எடுத்துக் கொண்டாள்.

பொருள் : தூக்கி ஓர் இடத்துக்குக் கொண்டு வருதல்.

எடுத்துக்காட்டு : குழந்தையின் இரண்டு கையால் சிறிய குடத்தை எடுத்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नीचे से ऊपर लाना।

उसने दोनों हाथों से गगरी उठाई।
उकसाना, उगसाना, उचाना, उठाना

Take and lift upward.

gather up, lift up, pick up

பொருள் : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்

எடுத்துக்காட்டு : ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்

ஒத்த சொற்கள் : அழி, நீக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्मूलन करना या सदा के लिए हटा देना।

राजा राममोहन राय ने सती प्रथा को समाज से मिटा दिया।
मिटाना

Remove from memory or existence.

The Turks erased the Armenians in 1915.
erase, wipe out

பொருள் : கீழே கிடக்கும் பொருளை எடுத்தல்

எடுத்துக்காட்டு : இன்று கல்லூரி வளாகத்தில் நான் இந்த கடிகாரத்தை எடுத்தேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पड़ी हुई वस्तु उठाना।

आज महाविद्यालय के प्रांगण में मैंने यह घड़ी पायी।
पाना, मिलना