பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எஞ்சியுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எஞ்சியுள்ள   பெயரடை

பொருள் : உண்ட பின்பு மிஞ்சியுள்ள உணவுப்பொருள்.

எடுத்துக்காட்டு : மீதமுள்ள உணவை உண்ண வேண்டாம்

ஒத்த சொற்கள் : பாக்கியுள்ள, மீதமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी के लिए परोसे गए भोजन में से खाने के बाद बचा हुआ हो।

जूठा भोजन नहीं करना चाहिए।
उचिस्ट, उच्छिष्ट, उछिष्ट, उपभुक्त, जुठारा, जूठा

Not used up.

Leftover meatloaf.
She had a little money left over so she went to a movie.
Some odd dollars left.
Saved the remaining sandwiches for supper.
Unexpended provisions.
left, left over, leftover, odd, remaining, unexpended

பொருள் : விடுபட்ட

எடுத்துக்காட்டு : இந்த விடுபட்ட பக்கங்களையும் நீங்கள் புத்தகத்தில் அச்சடித்துவிடுங்கள்

ஒத்த சொற்கள் : எஞ்சியிருக்கக்கூடிய, எஞ்சியிருக்கும், விடுபட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छूटा या बचा हुआ।

इन परिशिष्ट पन्नों को भी आप पुस्तक में छपवा दीजिए।
परिशिष्ट