பொருள் : எதுவுமே பேசாத
எடுத்துக்காட்டு :
மக்கள் ஊமையான சிப்பாய்களுக்கெதிராக கோஷம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : வாயடைத்துப்போன
பொருள் : பெரும்பாலும் பிறப்பிலேயே பேசும் திறன் இல்லாதவர்.
எடுத்துக்காட்டு :
ஊமையான மனிதன் சைகை காட்டுகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :