பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊது என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊது   வினைச்சொல்

பொருள் : ஊதாங்குழலினால் ஊதி அடுப்பை எறிக்க

எடுத்துக்காட்டு : சரிதா சமைக்க அடுப்பை ஊதினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूँक मार कर दहकाना या प्रज्वलित करना।

सरिता ठंडे चूल्हे को फूँक रही है।
फूँकना, फूंकना

Start to burn or burst into flames.

Marsh gases ignited suddenly.
The oily rags combusted spontaneously.
catch fire, combust, conflagrate, erupt, ignite, take fire

பொருள் : புல்லாங்குழல் ஊதி இசைக்க

எடுத்துக்காட்டு : சிறுவன் கண்ணனைப் போல் குழல் ஊதினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुख से बजाए जाने वाले बाजों को फूँककर बजाना।

कथा प्रारम्भ करने से पूर्व पंडितजी ने शंख फूँका।
फूँकना, फूंकना

Play or sound a wind instrument.

She blew the horn.
blow

பொருள் : வாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல்.

எடுத்துக்காட்டு : அவல் காயத்தின் எரிச்சலை போக்க காயத்தின் மேல் ஊதி கொண்டிருந்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह बहुत थोड़ा खुला रखकर हवा बाहर निकालना।

जलन कम करने के लिए वह अपने घाव को फूँक रही है।
आग जलाने के लिए वह बार-बार चूल्हे को फूँक रही है।
फूँक मारना, फूँकना, फूंक मारना, फूंकना

Exhale hard.

Blow on the soup to cool it down.
blow

பொருள் : ஏதாவது ஒரு பொருளின் பரப்பை அதனுள்ளே வாயு, எளிய திரவப்பொருளின் மூலமாக அழுத்துவதால் அதிகரிப்பது

எடுத்துக்காட்டு : குழந்தை பலூனை ஊதிக் கொண்டிருகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु के विस्तार को उसके अंदर वायु,तरल पदार्थ आदि के द्वारा दबाब पहुँचाकर बढ़ाना।

बच्चा गुब्बारा फुला रहा है।
माँ सब्जी बनाने के लिए चना फुला रही है।
फुलाना

Fill with gas or air.

Inflate a balloons.
blow up, inflate