பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உறக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உறக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : பெரும்பாலும் இரவில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : நேற்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை

ஒத்த சொற்கள் : ஒறக்கம், துயில், தூக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सोने की क्रिया।

सोने से शरीर को आराम मिलता है।
शयन, सयन, सोना

A natural and periodic state of rest during which consciousness of the world is suspended.

He didn't get enough sleep last night.
Calm as a child in dreamless slumber.
sleep, slumber

பொருள் : (பெரும்பாலும் இரவில்) படுத்தநிலையில் கண்களை மூடி இயற்கையாக புலன்களுக்கு ஓய்வு கொடுத்தல்

எடுத்துக்காட்டு : தூங்கியவனை எழுப்பாதே

ஒத்த சொற்கள் : துயில், தூக்கம், நித்திரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो निद्रा में हो या सोया हुआ हो।

सोए को मत जगाओ।
सुप्त, सोता, सोता हुआ, सोया

A rester who is sleeping.

sleeper, slumberer

பொருள் : உறங்கும் செயல்

எடுத்துக்காட்டு : மதிய உணவிற்கு பின்பு சிறிது நேர உறக்கம் நல்லதாக கருதப்படுகிறது

ஒத்த சொற்கள் : சயனம், தூக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लेटने की क्रिया।

दोपहर के भोजन के बाद थोड़ी देर लेटना अच्छा माना जाता है।
अधिशायन, लेटना

பொருள் : பெரும்பாலும் இரவில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : அவர் தூக்கம்யின்மையால் சோர்வாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : துயில், தூக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राणियों की वह अवस्था जिसमें उनकी चेतन वृत्तियाँ बीच में कुछ समय के लिए निश्चेष्ट होकर रुकी रहती हैं और उन्हें शारीरिक तथा मानसिक विश्राम मिलता है।

नींद की कमी से थकान महसूस होती है।
निंदरा, निंदरिया, निंदिया, निद्रा, नींद, श्वासहेति

A natural and periodic state of rest during which consciousness of the world is suspended.

He didn't get enough sleep last night.
Calm as a child in dreamless slumber.
sleep, slumber