பொருள் : தோற்றம் பெறுவது
எடுத்துக்காட்டு :
கோயில் உருவானது
ஒத்த சொற்கள் : தயாராகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சில வேலை,பொருட்களுக்கு உபயோகம் இருப்பது
எடுத்துக்காட்டு :
தேக்கு மரத்துண்டினால் நாற்காலி,மேசை முதலியவை தயாரிக்கப்படுகின்றன
ஒத்த சொற்கள் : உண்டாகு, தயாரிக்கப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* कुछ काम, वस्तु आदि के लिए उपयुक्त होना।
सागौन की लकड़ी से कुर्सी, मेज आदि बनते हैं।பொருள் : உற்பத்தியாகுதல் அல்லது உருவாகுதல்
எடுத்துக்காட்டு :
அதிகமான மக்கள் தொகை பெருக்கத்தினால் அனைத்து பிரச்சனைகளும் ஏற்படுகின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उत्पन्न होना या अस्तित्व में आना।
अत्यधिक जनसंख्या वृद्धि से कई सारी समस्याएँ पैदा होती हैं।