பொருள் : ஒரு பொருள் தன் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாறுதல்.
எடுத்துக்காட்டு :
கோதுமையின் உருமாற்றம் மாவுப்பொருள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வருதல் அல்லது கொண்டுசெல்லும் செயல்
எடுத்துக்காட்டு :
அவன் வீட்டின் தோற்றத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான்
ஒத்த சொற்கள் : தோற்றமாற்றம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of changing in form or shape or appearance.
A photograph is a translation of a scene onto a two-dimensional surface.