பொருள் : உடலிலிருந்து உயிரைப் போக்கக் கூடியத் தன்மை.
எடுத்துக்காட்டு :
அவன் உயிர்கொல்லக்கூடிய விஷம் குடித்து தன் வாழ்க்கையை முடித்து கொண்டான்
ஒத்த சொற்கள் : உயிர்கொல்லக்கூடிய, உயிர்போக்ககூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मृत्यु या अंत करनेवाला।
उसने मृत्युकारी ज़हर पीकर अपनी जीवन-लीला समाप्त कर ली।