பொருள் : விஷக்கிருமிகளால் ஏற்படுகிற
எடுத்துக்காட்டு :
மழைக்காலத்தில் விஷக்கிருமி நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : விஷமுள்ளகிருமி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विषाणु से उत्पन्न।
बरसात में विषाणुजनित रोगों की संभावना बढ़ जाती है।